பயிர்களே இங்கே நொடித்து
உழவர் குடியை கெடுத்த
நந்தனஆண்டேசெல்க
நொந்த மனம் ஆற
வந்த வழியே செல்க
விஜய ஆண்டே வருக
விம்மும் செல்வம் தருக
பருவமழை பெய்து நிலம்
கர்வம் கொள்ள செய்க
தமிழர் நலம் சிறக்க
தன்மானம் கொண்டு வருக
உழவர் நலம் சிறக்க
வெள்ளம் கொண்டு வருக
எங்கும் மனித நேயம் ஓங்க
பொங்கும் அன்பைத் தருக
மங்கும் தமிழ் மொழி தழைக்க
எங்கும் தமிழ் எனச் செய்க
விஜய ஆண்டே வருக
விம்மும் புகழ் தருக
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteநந்தன ஆண்டு மேல ஏன் இவ்ளோ காண்டு :-)
சீனு வருகைக்கு நன்றி.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எனதினிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
ReplyDeleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎஸ். ரா, வருகைக்கு நன்றி.
ReplyDeleteதனபாலன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி முத்தரசு.
ReplyDeleteதமிழ் வாழ விரும்பிய நெஞ்சமே உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteபூவிழி வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
ReplyDelete