Thursday, 23 May 2013

ஒரு காலில் நின்றால் ஒக்காலியா?

ட்விட்டரில் படித்ததில் ரசித்தவை...........

தி.மு.க வுடனான உறவில் கசப்பு, உரசல், விரிசல் எதுவுமே இல்லை @ திருமாவளவன் #சோறா? சொரனையா? சோறுதானே முக்கியம்!!! 

முள்ளும் மலரும் என்றார்கள் பார்த்துக்கொண்டே இருகிறேன் எந்த முள்ளும் மலரவில்லை.

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் ஆனா இந்த வெயிலுல டூவீலர் சீட்ல உட்காரப்ப கொல்லும்.

சினிமாவுல ஆபாசத்தை  ஒழிக்கணும் . ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவர் கோரிக்கையாமே. நம்ம அன்புமணியா?

ஒருவன் ஒருவன் முதலாளி, உட்கார்ந்திருக்குது பெருச்சாளி# அலுவலகத்தில் கீச்சிங்.

பெண்கள் மேலாடை இல்லாமல் உலாவலாம்-நியுயார்க்# அப்போ பசங்க கண்டிப்பா கீழாடை அணிஞ்சே ஆகணும்.

மலையாளிகளில் டவலால் பிரபலமானவர்கள் இரண்டு பேர் ஒன்று ஷகீலா, இரண்டாவது ஸ்ரீசாந்த்.

டாடி டாடி எனக்கு ஒரு டவுட்டு? தமிழ்த்தாய் தமிழ்த்தாய் என்கிறாங்களே அவங்க எந்த காலத்தில வாழ்ந்தாக டாடி சொல்லுங்க டாடி சொல்லுங்க

தண்ணில இருந்தா வெயிட்டு குறையும் -பிசிக்ஸ்
தண்ணியிலேய இருந்தா கன்னாபின்னான்னு வெயிட்டு போடும்-பயாலஜி.

தோல்வியைக்கண்டு துவண்டு விடக்கூடாது, தோல்விக்கானக் காரணத்தை கூட இருக்கிறவன் மேல போட்டுவிட்டுடனும்.

புடுங்கித் தின்னாலும் திம்போம்,  திருடி திங்கமாட்டோம்யா............அப்பேர்பட்ட பரம்பரைல வந்தமாக்கும்.

கடவுள் எனும் சோம்பேறி கண்டெடுத்த சோமாறி-மனிதன்

ட்விட்டரே தொழில் என்று பாடுவோம், ட்விட்டுவதே வேலை என்று போற்றுவோம்.

மூணு கால் இருந்தா முக்காலி, நாலு கால் இருந்தா நாற்காலி, அப்போ ஒரே காலில் நிற்கிற பெடஸ்டல் ஃபேன் என்ன ஒக்காலியா?



Follow kummachi on Twitter

Post Comment

19 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும்படியான டிவிட்ஸ்...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சௌந்தர்.

”தளிர் சுரேஷ்” said...

கலக்கல் ட்விட்ஸ்! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

குட்டன்ஜி said...

சுவையான ட்வீட்ஸ்.நடுவில் படங்கள் எதற்கு!:))
நன்றியும்!

கும்மாச்சி said...

குட்டன் நல்ல கேள்வி, படங்கள் தேயவில்லைதான்.

வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

jokes are good!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சில டுவீட்ஸ் ரொம்ப நல்லா இருக்கு

கும்மாச்சி said...

ஜெயதேவ் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

முரளிதரன் வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் கலக்கல்...!!

Advocate P.R.Jayarajan said...

ஒவ்வொன்னும் புதுசு.. தொடர்ந்து தருக.. வாழ்க...நன்றி..

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கும்மாச்சி said...

மாதேவி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கும்மாச்சி said...

ஜெயராஜன் சார் முதல் முறையாக எனது வலைப்பூவிற்கு வந்திருக்கிறீர்கள், வருகைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தரவும்.

சக்தி கல்வி மையம் said...

ரசித்தேன்..

கும்மாச்சி said...

கருண் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

கலக்கலான பதிவு கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.