இந்த வாரம் ரசித்த கீச்சுகள்
பெண்கள் நைட்டியில் வருவது உரிமையாக இருக்கலாம், எங்காவது தையல் விட்டிருக்கிறதா என சோதித்தபின் வரவேண்டியது கடமை.#கொடுமை.-------அரட்டை கேர்ள்.
பெண்கள் நைட்டியில் வருவது உரிமையாக இருக்கலாம், எங்காவது தையல் விட்டிருக்கிறதா என சோதித்தபின் வரவேண்டியது கடமை.#கொடுமை.-------அரட்டை கேர்ள்.
'பேசமாட்டியா'ன்ற கேட்டா, 'எதுக்கு பேசணும்'ன்னு ஆரம்பிச்சு அரை மணி நேர விளக்கம்
கொடுத்துப் பேச பொண்ணுங்களால மட்டுந்தான் முடியும்!!--I am sme
ஓடிச்சென்று
ஃபுட்போர்டில் ஏறி பஸ் பிடிப்பதும் தன்னம்பிக்கை என்ற மூடநம்பிக்கை இன்னும்
சிலருக்கு இருக்கு.----------மிர்ச்சி டென்டிஸ்டு.
டேமேஜர்
திட்டும் ஒவ்வொரு தருணமும் மனதில் தோன்றுவது "சோறா சொரனையா?" #சோறு தான்----------முகில்
முனி
பார்ட் 1ல
ஆம்பளை பேய். செம ப்ளாப். பார்ட் 2ல
புடவை கட்டின பேய். ப்ளாக்பஸ்டர் ஹிட் # மக்கள் யதார்த்தத்தைதான் விரும்புறாங்க-----------------பிரம்மன்
எல்லா
மாமியார்களும் இனிமையானவர்கள் (அடுத்த வீட்டு மருமகள்களுக்கு) ..! #அவ்வ்-------------பேபி ப்ரியா
நான்
வாயைத் திறந்தேன், நாறிப்
போய்டும்.-நிதீஷ் குமார் #அது
வாயா இல்லை சாக்கடை காவாயா?--------------------ஹோர்ஷினி
தப்பு தப்பா பேர எழுதி சரியான சில்லறை பாக்கிறார்கள் நியூமராலாஜி ஜோசியர்கள்--------------இளந்தென்றல்
வேலை இருப்பனுக்குதான் ஒரு திங்கட்கிழமை, வேலையில்லாதவனுக்கு வாரம் முழுக்க திங்கட்கிழமை தான்-------------ஆல்தோட்டபூபதி.
புத்தர் எதிரில் வந்தார். சிவபெருமான் கனவில் வந்தார் என்றேன். புத்தர்
கனவில் வந்தார். அடுத்த ஆதீனம் யார் என்றேன். புத்தர் கதவை திறந்தார்.-----கே.எஸ். நாகராஜன்.
ஃபைல்ஸ் வந்தா ஒக்காந்து பாக்கணும்.. பைல்ஸ் வந்தா பாத்து ஒக்காரணும்.. அவ்ளோதான் லைஃப்.. #கலீஜ் கருத்துக் குத்து..---பிழை திருத்தி.
குடி உயர கோன் உயருவான்#டாஸ்மாக்--------------கொக்கு