முதல்வர்கள் மாநாட்டில் எனது உரையை அமைச்சர் வாசிப்பார்...ஜெ#மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா..பத்து நிமிஷம் ஓவர். --------------------அறுந்த வாலு
சேது திட்டத்தை ராமச்சந்திர மூர்த்தினாவது பேர் வச்சி செயல் படுத்துங்கள்--மு.க. #நீங்க பத்மாவதி மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்ந்தீங்களா?-------------------------------------ராஜா ஆர்.
அரசியலும் ஆன்மீகமும் ஒன்றுதான்---------இரண்டையுமே மக்கள் தேவைப்பட்டால்தான் பயன்படுத்துகிறார்கள்.------------படிக்காதவன்
என்னதான் ஒன்பது தடவை குளிச்சு ஒரு இன்ச் மேக்கப் ஏத்தி பன்னீர்ல பல்விளக்கி பேசினாலும் கெட்டவார்த்தை மணக்காது--------------யாரோ
டேமேஜர் எங்கேயோ மீட்டிங்குல போய் செம திட்டு வாங்கிட்டு வந்து பொலம்பறப்போ முகத்தை சோகமா வைக்க கன்னாபின்னா என்று நடிக்க வேண்டியிருக்கு---------------------------------------பிரம்மன்
நான் பத்து வருஷமா எப்படி தாக்குப்பிடிச்சேன்னு தெரியுமா? த்ரிஷா# நாங்க உங்க நடிப்பை கண்டு எப்படி ஓட்டம் பிடிச்சோம்னு உங்களுக்கு தெரியுமா?---கும்மாச்சி
சாலையில் விதிப்படி போகும் நம்மை விதிகளை மீறி வருபவன் திட்டிவிட்டு சென்றால் அதுதான் விதி.------------------------------யாரோ
மல்லுகட்டாதீர்கள் என்றால் மல்லு பொண்ணுகளை கல்யாணம் பண்ணாதீர்கள் என்று அர்த்தமா?---------------------------ட்விட்டர் எம்.ஜி.ஆர்.
பொண்டாட்டி பேச்சைக் கேட்டு கேட்டுப்போனவன் தசரதன்! பொண்டாட்டி பேச்சை கேட்காமல் கெட்டுப்போனவன் ராவணன்# என்னதான் பண்றது?
ஒரு புள்ள வயசுக்கு வந்ததற்கு ஃப்ளெக்ஸ் வைத்து வாழ்த்த வயதில்லைன்னு போட்டிருக்கானுக. கீழே ஒரு பொடியன் போட்டோ! அவ தம்பியாம்! டேய்ய்ய் -------------ராஜன் லீக்ஸ்

8 comments:
ஹா... ஹா... கெ. வார்த்தையும் ஓட்டமும் செம...
சாலையில் விதிப்படி போகும் நம்மை விதிகளை மீறி வருபவன் திட்டிவிட்டு சென்றால் அதுதான் விதி.------------------------------யாரோ
>>
இது அடிக்கடி நடக்குறாதுதான். அப்புறம் அந்த ஃப்ளெக்ஸ் பேனர் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது சகோ!
தனபாலன் வருகைக்கு நன்றி.
ராஜி வருகைக்கு நன்றி.
என்னதான் ஒன்பது தடவை குளிச்சு ஒரு இன்ச் மேக்கப் ஏத்தி பன்னீர்ல பல்விளக்கி பேசினாலும் கெட்டவார்த்தை மணக்காது--------------யாரோ“
உண்மை தான்.
அருணா வருகைக்கு நன்றி.
Yellaam arumai.... valthugal....
ஜெயராஜன் வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.