இயற்பெயர்
|
நரேந்திர தாமோதர்தாஸ் மோடி
|
பட்டப்பெயர்
|
"நமோ" (அ) மோடி
|
தற்போதைய தொழில்
|
கட்சி பெரிசுகளை சொரிவது
|
நிரந்தரத் தொழில்
|
குஜராத் அரசியல்
|
சமீபத்திய சாதனை
|
உத்ரகண்டிலிருந்து 10,000 பேரை அலேக்காக தூக்கியது
|
நிரந்தர சாதனை
|
"பெஸ்ட்" பேக்கரிதான்
|
சமீபத்திய வேதனை
|
நிதிஷ்குமார்
|
நிரந்தர வேதனை
|
"கோத்ரா" அட்டை , அத்வானி
|
பலம்
|
வாய் சொல்லில் வீரர்
|
பலவீனம்
|
ஆர். எஸ். எஸ்
|
நண்பர்கள்
|
மதவாதிகள்
|
எதிரிகள்
|
திண்ணை காலியாக காத்திருக்கும் சுஷ்மா, ஜெய்ட்லி வகையறாக்கள்
|
ஆசை
|
பிரதமர் பதவி
|
சிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க
Pages
▼
சூப்பர்!
ReplyDeleteவருகைக்கு நன்றி சுரேஷ்.
ReplyDeleteரைட்டு
ReplyDeleteஹா...ஹா... அருமை.
ReplyDeleteமணிமாறன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteNice
ReplyDeleteடைமிங் பயோடேட்டா ...!
ReplyDeleteஜீவன்சுப்பு வருகைக்கு நன்றி.
ReplyDeleteadutha pradhamarai seendaadheergal.
ReplyDeleteadutha pradhamarai seendaadheergal.
ReplyDeleteஅடுத்த பிரதமரா? பொறு தம்பி.
ReplyDelete// உத்ரகண்டிலிருந்து 10,000 பேரை அலேக்காக தூக்கியது // 10,000 அல்ல 15,000 குஜராத்திகளை மட்டும்.
ReplyDeleteமோடி பயோடேட்ட படி பிரதமராக மாட்டார்...
ReplyDeleteமோடி எப்படி இருந்தாலும் அவர் குஜராத்தில் ஒரு நல்ல முதல்வர் என்பதால் நான் அவரை மதிக்கிறேன்.. இந்த விசயத்தில் மட்டும் Online Learning Solutions
ReplyDelete