வலைகீச்சுதே.
ரசித்த கீச்சுகள்
ரசித்த கீச்சுகள்
பாம்புக்கு பால் வார்த்தாலும்
நஞ்சைத்தான் கக்கும்-ஜெ#யோவ் சம்பத்து,சாப்பிட்ட தட்டை கழுவி வைக்கலையா,பாரு அம்மா கோச்சுக்குறாங்க------------------உடன் பிறப்பே
என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்-
கனகாவுக்கு சரத் உறுதி #இதான் சான்ஸ்.அம்மாவைபத்தி இனிமே அறிக்கை விடாதீங்கன்னு கனகாவ கேட்க
வச்சிடணும்----கார்கிபவா
//என் உயிருக்கு ஆபத்து.. மதுரை ஆதீனம்
புகார் // அவங்களே குட்டியானை முட்டின கடுப்புல இருக்காங்க ஒண்ணு
கெடக்க ஒண்ணு ஆகிட போகுது ! மூச்...-------------ட்வீட்டரையான்
பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சைக்
கக்கும் - ஜெ. #முகாம்க்கு அனுப்புனாலும் குட்டி யானை
முட்டும்னு டைமிங்கா சொல்லிருக்கலாம்.--------வசந்தகுமாரன்
பிரதமர் வருகை : கருப்புக் கொடி காட்ட
முயன்ற வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது
#இதுக்காவது வை.கோ வுக்கு நாம ஓட்டு போட்டு தான்
ஆகனும்------------------படிக்காதவன்
கமல் வீடு அடமானம் -விஸ்வரூப
பேட்டிக்கு பிறகு அனுதாப அலை மார்கெட்டிங் புதுசா உருவாகியிருக்காப்ல தெரியுது.------------கிருஷ்குமார்
தலையில் என்ன கட்டு ? மனைவி வாழைபழத்தோல் வழுக்கி விழுந்துடா. அதுக்கு நீ எதுக்கு கட்டு போட்டிருக்கே ? சத்தமா சிரிச்சுட்டேன்.------------முத்துகுமார்
தொழில் வளர்ச்சியில் முன்னேற இந்தியா
வெகுதூரம் போக வேண்டும்-மன்மோகன்#வெளிநாடு போறதுக்கு இது ஒரு சாக்கு,நடத்துங்க ஜி------------உடன்பிறப்பே
துணிக்கடையில் பூனம் சாரி கேட்கிறாள்
மனைவி , நானோ பூனம் பாண்டே சாரி கேட்கிறேன் !
நல்ல சேல்ஸ் கேர்ள் 2 சாரி தலைல கட்டீட்டா !-----------பட்டர்கட்டர்
காதலுக்கு இடையூறாக இருப்பதாக டைரக்டர்
சேரன் மீது மகள் புகார் புரட்சியாளர்களே கீ போர்டை தொடைசிச்சிட்டு தயாராகுங்கள் நமக்கு வேலை வந்துடிச்சி-----------------தமிழ்க்குடிமகன்
7 comments:
மார்கெட்டிங் எப்போதும் புதுசு தான்...
எஸ்.ரா. வருகைக்கு நன்றி.
தனபாலன் வருகைக்கு நன்றி.
Director Seran has a marriageable daughter?!!!
True, that is the surprising news today.
ரசிக்கும்படியான தொகுப்பு
வருகைக்கு நன்றி சௌந்தர்
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.