வலை கீச்சுதே.
ரசித்த கீச்சுகள்.
கருணாநிதி குடும்பத்தின் கிரானைட் கொள்ளை-சகாயம் மாற்றம்.
வி.வி.மினரல்ஸ் மணற்கொள்ளை -ஆஷிஷ் குமார் மாற்றம் #மாற்றம் ஒன்றே மாறாதது.-------------------பொதிகைச் செல்வன்.
பாக் தாக்குதல் பா.ஜ.கவுடன் மன்மோகன் இன்று ஆலோசனை. # நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!--------------தமிழன்பன்
ரசித்த கீச்சுகள்.
கருணாநிதி குடும்பத்தின் கிரானைட் கொள்ளை-சகாயம் மாற்றம்.
வி.வி.மினரல்ஸ் மணற்கொள்ளை -ஆஷிஷ் குமார் மாற்றம் #மாற்றம் ஒன்றே மாறாதது.-------------------பொதிகைச் செல்வன்.
பாக் தாக்குதல் பா.ஜ.கவுடன் மன்மோகன் இன்று ஆலோசனை. # நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!--------------தமிழன்பன்
இன்னாது குச்சிமிட்டாயா? மேஸ்திரி அப்படின்னா என்ன? |
15 வயது மாணவனை கற்பழித்த 22 வயது ஆசிரியை! #குச்சி மிட்டாய், கோன்ஐஸ் திண்ண ஆசைபட்டா கடைல வாங்கி திண்ணு சின்ன பையன்ட்ட புடுங்கி திண்ற..--------------------தில்லுதொர
Schoolல இப்பலாம் first rank மட்டும்தான் போல. நான் பார்க்கிற எல்லோருடைய பசங்களும் அதான்
வாங்குறாங்களாம்------------கார்க்கிபவா
நான் யாருன்னு டவுட் எனக்கு வரப்போ. .
. என் ஐடி கார்ட எடுத்து
பார்த்துக்குவேன். . . ! நீங்க வேணாலும் ட்ரை பண்ணி பாருங்களேன்.-----------சந்திரசேகர்
அம்மா நுனிநாக்கில் ஆங்கிலம்
பேசுவார்-சம்பத் #இதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி
வச்சிட்டு.. நீ பக்கத்துலே உட்காந்துக்கோ!---------------------- தில்லுதொர
இந்தி என்றுமே இந்தியாவின் பயனுள்ள
மொழியாக முடியாது ஆங்கிலத்தை
அழிக்கவும் முடியாது. அதோ போல நம்மொழி தமிழ் மொழி நமக்கு சோறு போடாது------------தாய்மனம்
நாஞ்சில் சம்பத்,பரிதி இளம்வழுதியால் பாதிக்கப்பட்டது மதிமுகவோ/திமுகவோ இல்லை
ஓ.பன்னீர்செல்வம்தான்-----------ஆறுமுகம்
தலைவா படத்தில் அரசியலை டச்
பண்ணியிருக்கேன்-விஜய் மம்மி நோட் பண்ணிட்டேலா..இவா அரசியல் பேசி இருக்கா (எதோ நம்மால ஆனது)------------நாடோடி
முன்னெல்லாம் பிரச்சன பஸ்ஸு புடிச்சு
வரும் இப்ப ப்ளைட் புடிச்சு வருது. அவ்வ் மேனேஜர் நாளைக்கு வர்றானாம். ;-(----------------சிங்கப்பூர்
சின்னா
ஏழ்மை என்பது ஒரு மனநிலை-ராகுல் காந்தி
# லூசுப்பயலே..!!!--------------Chilled Beers
தலைவா படம் டிக்கட் விலை 300
& 500 ஒவாயாம். அடேய்.. நாங்க அம்புட்டு இளிச்சவாயங்க
கெடையாதுடா!-----------மொக்கராசு
12 comments:
முன்னெல்லாம் பிரச்சன பஸ்ஸு புடிச்சு வரும் இப்ப ப்ளைட் புடிச்சு வருது. அவ்வ் மேனேஜர் நாளைக்கு வர்றானாம். ;-(----------------சிங்கப்பூர் சின்னா
>>
இது நல்லா இருக்கு
வருகைக்கு நன்றி ராஜி.
கலக்கல் கீச்சுக்கள்! பகிர்வுக்கு நன்றி!
super.,
சுரேஷ், கருண் வருகைக்கு நன்றி.
ம் ...
ஹா ஹா செம்ம செம்ம....!
ஜீவன்சுப்பு வருகைக்கு நன்றி.
கீச்..கீச்..கலக்கல்
ஏழ்மை என்பது ஒரு மனநிலை-ராகுல் காந்தி # லூசுப்பயலே..!!!--------------Chilled Beers
இவனுக்கு என்ன தெரியும் ஏழைகள பத்தி அவ்வ்வ்வ்
சென்னை பித்தன் ஐயா வருகைக்கு நன்றி.
சக்கர கட்டி said...
ஏழ்மை என்பது ஒரு மனநிலை-ராகுல் காந்தி # லூசுப்பயலே..!!!--------------Chilled Beers
இவனுக்கு என்ன தெரியும் ஏழைகள பத்தி அவ்வ்வ்வ்
அதானே
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.