இயற்பெயர்
|
லால் கிருஷ்ண அத்வானி
|
வயது | பிரதமராகும் வயதுதான் |
தற்போதைய பதவி | பி.ஜே.பி.யின் பீ(மூ)த்த தல |
வகித்த பதவிகள் | துணை பிரதமர், உள்துறை மந்திரி, தகவல் தொடர்பு துறை மந்திரி |
மறந்த பதவி
|
ஆர்.எஸ்.எஸின் காரியதரிசி
|
சமீபத்திய சாதனை
|
கட்சியில் குழப்பம் விளைவிப்பது
|
நிரந்தர சாதனை
|
ரத யாத்திரை, கரசேவை
|
ஆசை
|
ஆறு மாதமாவது பிரதமராக
|
நிராசை
|
பிரதமர் பதவி
|
சமீபத்திய எரிச்சல்
|
ராஜ்நாத்சிங்க்,ஆர்.எஸ்.எஸ் தல
|
நிரந்தர எரிச்சல்
|
கட்சியின் உபரி தலைகள்
|
பிடித்த பல்லவி
|
"தலைவா தலைவா"
|
பிடிக்காத பல்லவி
|
"மோடி மோடி மகுடி மகுடி"
|
அம்மாவிடம் வாங்கிய பட்டம்
|
செலெக்டிவ் அம்னீசியா
|
நண்பர்கள்
|
யாரும் இல்லை
|
எதிரிகள்
|
கட்சியில் உள்ள எல்லோரும்
|
தேவை
|
அரசியலில் ஓய்வு
|
எழுதி கிழித்தது
|
|

2 comments:
யோசிக்கவும் வைக்கிறது..
அத்வானி?????
கருண் வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.