ராகுல் என்னடா இன்னிக்கு உங்கம்மா வாயே தொறக்காம கம்முன்னு இருக்காங்க?
அது ஒன்னும் இல்லை டாடி, லிப்ஸ்டிக்க கொடுன்னாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்குன்னு விழுந்திச்சு.
அப்பா: (ஆனந்தக் கண்ணீருடன்) டேய் மவனே நீ எல்லாம் ரொம்ப நல்லா வருவேடா, ரொம்ப நல்லா வருவே.
மனைவி: என்னங்க டாக்டர் எனக்கு ஒய்வு தேவை, ஒரு மாதம் சுவிட்சர்லாந்த், பாரிஸ் எங்கேயாவது போயிட்டு வாங்கன்னு சொல்றாங்க, நாம எங்கேங்க போகலாம்?.
கணவன்: வேறே டாக்டர்கிட்டே போகலாம்.
என்னடா நாய தொறத்துற?
மொதல்ல நாயி தான் என்ன தொறத்துச்சு! நானும் பயந்துபோய் ஓடுனேன்.
கொஞ்சம் தூரம் வந்தது அப்பறம் என்னைய மறந்துட்டு வேற யாரையோ பாத்து கொலைக்க
ஆரம்பிச்சிருச்சு. அப்பதான் எனக்கு பயங்கர கோவம் வந்துருச்சு. ஒரு நாய்
கூட மதிக்க மாட்டேங்குதுனு... அப்ப இருந்துதான் அத அடிக்கலாம்னு நான் நாய
தொறத்த ஆரம்பிச்சிட்டேன்..
போலி சாமியருக்கும் மாமியருக்கும் என்ன வேற்றுமை..............?
அது ஒன்னும் இல்லை டாடி, லிப்ஸ்டிக்க கொடுன்னாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்குன்னு விழுந்திச்சு.
அப்பா: (ஆனந்தக் கண்ணீருடன்) டேய் மவனே நீ எல்லாம் ரொம்ப நல்லா வருவேடா, ரொம்ப நல்லா வருவே.
மனைவி: என்னங்க டாக்டர் எனக்கு ஒய்வு தேவை, ஒரு மாதம் சுவிட்சர்லாந்த், பாரிஸ் எங்கேயாவது போயிட்டு வாங்கன்னு சொல்றாங்க, நாம எங்கேங்க போகலாம்?.
கணவன்: வேறே டாக்டர்கிட்டே போகலாம்.
என்னடா நாய தொறத்துற?
நல்லாவே சுட்டிருக்கீங்க
ReplyDeleteநல்லாவே சுட்டிருக்கீங்க
ReplyDeleteபாலாஜி வருகைக்கு நன்றி.
ReplyDeleteரசிக்கும்படியான நகைச்சுவை துணுக்குள்... ரசித்தேன்
ReplyDeleteநாய்க்கதை நல்லா இருக்கு
ReplyDeleteவருகைக்கு நன்றி.
ReplyDeleteசுவையாகத்தான் சுட்டிருக்கிறீர்கள் கும்மாச்சி அண்ணா.
ReplyDeleteஅருணா வருகைக்கு நன்றி.
ReplyDeleteசெம்ம செம்ம காமிடி சார் ...!
ReplyDeleteஜீவன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteசூப்பர் ஜோக்ஸ்! நன்றி!
ReplyDeleteசுரேஷ் வருகைக்கு நன்றி.
ReplyDeleteஹா...ஹா...
ReplyDeleteஅசத்தலான நகைச் சுவை! இரசித்தேன்!
ReplyDeleteஐயா வருகைக்கு நன்றி.
ReplyDelete:))
ReplyDelete