Pages

Tuesday, 29 October 2013

யாமறிந்த மொழிகளிலே............

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும்காணோம்.......

நாம் அன்றாடம் எவ்வளவோ படிக்கிறோம், இல்லை காண்கிறோம், சிலவற்றை மற்றவர்களுடன் பகிர்வதில் ஒரு பெரிய ஆனந்தம் உள்ளது. அந்த வகையில் நான் கண்ட இந்த காணொளியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை

9 comments:

  1. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. தனபாலன் உங்கள் கேள்வியின் விளக்கம் என்ன?

    ReplyDelete
  3. எம் மொழிக்கு ஈடு இணை
    அவனியில் வேறெங்கும் காணோம்...
    அடிப்படையான விளக்கங்கள் மிக அழகாக
    சொல்லப்பட்டிருக்கிறது காணொளியில் ..
    பகிர்வுக்கு நன்றிகள் பல நண்பரே...

    ReplyDelete
  4. மகேந்திரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. நல்ல பதிவு.
    என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்!

    நன்றி!

    ReplyDelete
  6. வணக்கம்

    நீங்கள் சொல்வது உண்மைதான்.. பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  7. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.