வலை கீச்சுதே
இந்த வாரம் ரசித்த கீச்சுகள்
லிஃப்டு கேட்டு ஏறியவர் ஏதேதோ பேசி அறுத்துவிட்டு "இந்த உலகம் ரொம்ப சின்னது பாஸ்"னார் அப்டினா நடந்து போங்கன்னு எறக்கி விட்டுட்டேன்---நாயோன்
சென்னை விமான முனையத்தில் ஆறாவது முறையாக மேற்கூரை சரிவு# மாப்பு மேற்கூரை தானா சரியுதான், ஒழுகுதான்....இதெல்லாம் சந்திரமுகி வேலைதானோ---------------ட்விட்டர் தாத்தா
இந்த வாரம் ரசித்த கீச்சுகள்
லிஃப்டு கேட்டு ஏறியவர் ஏதேதோ பேசி அறுத்துவிட்டு "இந்த உலகம் ரொம்ப சின்னது பாஸ்"னார் அப்டினா நடந்து போங்கன்னு எறக்கி விட்டுட்டேன்---நாயோன்
சென்னை விமான முனையத்தில் ஆறாவது முறையாக மேற்கூரை சரிவு# மாப்பு மேற்கூரை தானா சரியுதான், ஒழுகுதான்....இதெல்லாம் சந்திரமுகி வேலைதானோ---------------ட்விட்டர் தாத்தா
அந்த காலம் மாதிரி அக்கா தங்கச்சிங்க
பேன் பாக்கிற சீனே கண்ல படலை..பேன் ஒழிஞ்சுடுச்சா..இல்ல பாசம் ஒழிஞ்சுடுச்சான்னு
தெரில-------கட்டதொர
நான் ஒரு தமிழர் - என்னோட பாஸ்போர்ட்
தமிழ்நாடு அட்ரஸ்ல இருக்குது - நமீதா # டேய்
தொழிலதிபர்களா ...........!-------பட்டர் கட்டர்
தக்காளிய எப்படி வாங்கினாலும்
வீட்டுக்காரம்மா திட்றாங்களா? ஸ்ரீ திவ்யா மாதிரி , நஸ்ரியா மாதிரி வாங்குங்க திட்ட மாட்டாங்க !----------பட்டர் கட்டர்
ரேஷன் அரிசியை சமைச்சி சாப்ட்டா ஏழை,இட்லிக்கு போட்டா மிடில் க்ளாஸ்,வீட்டு வேலைக்காரிக்கி கொடுத்தா பணக்காரன் #அவ்ளோ தான்,--------சாந்த்
முதலில் கழிவறைகள் கட்ட வேண்டும்;
பிறகே கோயில்கள் கட்ட வேண்டும் - மோடி!
#சரிதான்! நீங்க கோயில் கட்டனும்னாலே நிறைய
வயிறு கலங்கும்ல!-------------வேடன்
காதலிக்கு கோவில் கட்டலாமென்றிருந்தேன்,முடியாது கழிவறைதான் கட்டவேண்டுமென தடுத்துவிட்டார் மோடி------------உடன்
பிறப்பே
ராகுல் எனக்கு காமராஜராக தெரிகிறார் : EVKS
# அப்ப நாராயணசாமி நமிதாவா தெரியணுமே இவருக்கு
..பீ கேர்புல்-------------நாடோடி
இந்த வாரம் ரெண்டு பார்ட்டி அபிசியல் ஒன்னு அன்-அபிசியல் ஒன்னு,
வீட்ல பெர்மிசன் வாங்கியாச்சு. அநேகமா சண்டே சமையல் என்னொடததான் இருக்கும்!------------ஜப்பான்
ரகு
கட்சிக்கு உழைக்காதவர்கள் தூக்கி
எறியப்படுவார்கள்-நாராயணசாமி # ஊழல் செய்யாதவர்கள் உருட்டிவிடப்
படுவார்கள் – நாரதசாமி----------கள்வன்
காதல் ஒரு துவைக்காத தலையணை, பலர் தலைக்கு வைப்பாங்க, சிலர் காலுக்கு வைப்பாங்க, ஆனா எல்லோரும் கட்டிப்புடிச்சு தூங்க நினைப்பாங்க :-)---------ஆல்தோட்ட
பூபதி
7 comments:
ரசிக்கும்படியான கீச்சுகள் தான்...
மிகவும் ரசித்தேன்
சௌந்தர் வருகைக்கு நன்றி.
ரசிக்க வைத்தன! பகிர்வுக்கு நன்றி!
வருகைக்கு நன்றி சுரேஷ்
ராகுல் எனக்கு காமராஜராக தெரிகிறார் : EVKS\\Mr.[E]இனா [V]வினா.......உமக்கே இது ஓவராத் தெரியலையா?
வருகைக்கு நன்றி ஜெயதேவ்.
:-)
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.