Pages

Wednesday, 16 October 2013

மாயமில்லே மந்திரமில்லே----------iPad Magician

மந்திரவாதிகள் காட்டும் எத்துணையோ வித்தைகளை பார்த்திருப்போம். ஆனால் இங்குள்ள காணொளியைப் பாருங்கள். iPad ஐ வைத்துக்கொண்டு இன்னா கமாலு வேலை காட்டுறான்பா.



மின்னஞ்சலில் சுட்டி அனுப்பிய நண்பர் சாரதி அவர்களுக்கு நன்றி.

10 comments:

  1. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. டிஜிட்டல் மேஜிக் எதிர்காலத்தில் உண்மையாகவும் ஆகக் கூடும் !
    த.ம 3

    ReplyDelete
  3. ஏங்க கும்மாச்சி எங்க பிடிச்சிங்க இதை செம கலக்கல்....


    இப்ப மேஜிக் ைபேட் வரை வந்துடுச்சி.....

    நம்பவேமுடியவில்லை அற்புதமாக இருந்தது..

    ReplyDelete
  4. மணிமாறன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. சௌந்தர் வருகைக்கு நன்றி.

    நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

    ReplyDelete
  6. பகவான்ஜி டிஜிட்டல் மேஜிக் உண்மையாகலாம். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஜாலியான காணோளி -யைப் பகிர்ந்தமைக்கு நன்றி கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  8. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.