வலை கீச்சுதே
இந்த வார ரசித்த கீச்சுகள்............
உலகத்தின் தைர்யமான பிக்பாகட் மனைவிதான், பணம் எடுத்தியான்னு கேட்டா க்ளவானியா இருக்கற எண்ணை கொலைகாரியா மாத்திடாதீங்கன்னு சொல்றா ----------இளந்தென்றல்
நம்மைப்பற்றிய நல்லவைகளை கிராம்கணக்கிலும் கேட்டவைகளை கிலோ கணக்கிலும் தெரிந்து வைத்திருப்பவருக்கு பெயர்தான் டேமேஜர்------சகா
இந்த வார ரசித்த கீச்சுகள்............
உலகத்தின் தைர்யமான பிக்பாகட் மனைவிதான், பணம் எடுத்தியான்னு கேட்டா க்ளவானியா இருக்கற எண்ணை கொலைகாரியா மாத்திடாதீங்கன்னு சொல்றா ----------இளந்தென்றல்
நம்மைப்பற்றிய நல்லவைகளை கிராம்கணக்கிலும் கேட்டவைகளை கிலோ கணக்கிலும் தெரிந்து வைத்திருப்பவருக்கு பெயர்தான் டேமேஜர்------சகா
நண்பா மச்சி மாப்ள தேவா சூர்யா
இதெல்லாம் சரக்கு அடிக்கும்போது மட்டும் தான் பில்லு குடுக்கும்போது எல்லாம்
மாறிடும்----அசால்ட்டு ஆறுமுகம்
ஐஸ்வர்யாராய் போன்ற அழகியே மனைவியாக
வாய்த்தாலும் ஆண்புத்தி நாய்புத்தி தான்----------------வெ. பெத்துசாமி
வேலை, வாழ்க்கைத்துணை மாதிரி. இல்லேன்னா, ஏங்குவோம். இருக்கும்போது, பொலம்புவொம். இன்னும் பெட்டரா கிடச்சிருக்கலாமேன்னு விரும்புவோம்.----------உளருவாயாண்ஜி
பேய் இல்லன்னு பேசுறவங்க வரிசைல பேசுற
ஒரு பொண்னு பேய் மாதரி இருக்கு ....:-)) # பேய் இருக்குது
கோபீஈஈஈ-------------கருத்து கந்தன்
நாங்கள்ளாம் குடும்பம் நடத்துறதே
குட்டிச்சாத்தான் கூடத்தான் #கஞ்சா கருப்பு காஞ்ச மாடுகள்...-----------புருடா
ஜென்
இறந்தவர்கள் பேயா வந்து
பழிவாங்குவார்கள் என்றால் ராஜபக்சேவை ஒருவர் ஆச்சும் கொன்றுபாங்க------------ஆந்தை கண்ணன்
காலையில் தூங்கி எழும்போது எல்லா
பெண்களும் பேய்தான்!--------வாழவந்தான்
சண்டக் கோழியுடன் தான் சண்டைப் போடத் தோன்றும், அமைதிப் புறாவுடன் அல்ல! #நானே சிந்திச்சது----------சுஷிமா சேகர்
10 comments:
பேய்தான்...!
வளமுடன் வாழ்க...
தனபாலன் வருகைக்கு நன்றி.
கீச்சுக்கள் இதயம் தொட்டன .படம் இதயத்தை சுட்டது !
த.ம 3
\\ஐஸ்வர்யாராய் போன்ற அழகியே மனைவியாக வாய்த்தாலும் ஆண்புத்தி நாய்புத்தி தான்----------------வெ. பெத்துசாமி \\
100% CORRECT!!
பகவான்ஜி வருகைக்கு நன்றி.
ஜெயதேவ் வருகைக்கு நன்றி.
திருப்பதி சென்று உண்டியலில் பணத்தை போட மறந்து விட்டேன்; உங்களுக்கு அனுப்பட்டுமா?
உங்களுக்கு ஒரு...போ!
கிச்சுக் கிச்சு மூட்டுதுபா அல்லாக் கீச்சும்...
அப்பால டைமு கெட்ச்சா நம்ப கடையாண்ட வந்து போபா...
நம்பள்கி பணத்தை அனுப்புங்க மொத்தமா "உண்டியலில்" போட்டுடலாம்.
நைனா வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.