வலை கீச்சுதே
இந்த வாரம் ரசித்த கீச்சுகளில் சில
முதியோர் இல்லத்தையும் அநாதை இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள். பாட்டி தாத்தாவும் பேரக்குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும்!!----------குறும்பு விவேக்
இந்த வாரம் ரசித்த கீச்சுகளில் சில
முதியோர் இல்லத்தையும் அநாதை இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள். பாட்டி தாத்தாவும் பேரக்குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும்!!----------குறும்பு விவேக்
கருத்து கணிப்பு வெளியே வந்தாச்சு! 4-ஸ்டேட்லேயும் மோடி கட்சி லீடிங்காம்! கலைஞர் உஷார்! #வாஜ்பாயியின் இளவல் மோடியே! என்
இதயத்தின் நாடியே!------அன்புடன் திருநாவு
சாப்பிடும் சைட் - டிஷ் அளவு குறைந்து
அடிக்கும் சரக்கின் அளவு அதிகமானால் நீ ஒரு முழுக்குடிகாரனாய் மாறிக்கொண்டிருக்கிறாய் என அர்த்தம் ..!-------கருத்து
கந்தன்
என்னதான் விடிய விடிய பேன் ஓடினாலும்
கரண்ட் போனா டக்குனு நின்னுடும்-------தம்பி முத்துஊ
ராப்பிச்சக்காரான் என்ற இனத்தையே
அழித்த பெருமை நம்ம FRIDGEஐயே சேரும். எல்லாத்தையும் தூக்கி உள்ள
வை--------- V ஸ்ரீதர்
பஸ்ஸு காலியா இருந்தா தான் எந்த சீட்ல
உட்காறதுன்னு அதிக குழப்பம் வரும்... #இது தான்
வாழ்க்கை #தத்துவமே தான்...----------திரு
இந்நேரம் நவாஸ் ஷெரிஃப் பேசுன
பேச்சுக்கு நாலு குண்டை அவனுக தலையில போட்டு பீதிய உண்டாக்கிருக்க வேணாம்.அட
போங்கையா:(----------சிக்கல்காரன்
விகடன் இந்த வாஆஆஆஆரம்.... நமீதா இன் 3D
! #வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆ-----------ஜூனியர்
ஓல்ட்மாங்க்
இன்னும் ரெண்டு மூணு நாட்களில்
கலைஞரின் காங்.மீதான தாக்குதல் பலமாக அதிகரிக்கும்போல.பின்னே பாஜக வலுவடையும் போல தெரியுதே...#தாவுடா தாவு!!!-------------Chilled Beers
அடி பிடிச்சிருச்சு, பீஸ் கம்மி, வெறும் குஸ்கா. தம் பத்தலை இவை
பிரியாணி படம் குறித்து ட்விட்டரில்
எதிர்பார்க்கப் படும் விமர்சனங்கள்-----------முரளிகண்ணன்
பேசாம இன்னைக்கு எந்த அசம்பாவிதமும்
நடக்கலைனு அறிக்கை விடச் சொல்லலாம். # சென்னை விமான
நிலைய கூரை, கண்ணாடி வியாக்யானங்கள்!----------பிரேம்குமார்
சண்ட போடுற பக்கிக சத்தியமூர்த்தி
பவன்ல போயி சண்ட போடுங்கய்யா,எதுக்கு இங்க வந்து சண்ட போட்டு என்னை மாதிரி பப்ளிக்கை டிஸ்டர்ஃப் பண்றீங்க-----------ரயில்பயணி
6 comments:
யம்மாடி.. கீச்சு,,,!
தனபாலன் வருகைக்கு நன்றி.
நம் சக பதிவர் பாலகனேஷ் அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டது விகடன் !எங்களை ஏமாற்றிய உங்களைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை !சீக்கிரம் போட்டோ சாப் தெரிந்து கொண்டு 3Dநமீதாபடத்தை போடுகிறீர்கள் ...இல்லையெனில் என் சாபம் சும்மாவிடாது !
த.ம 3Dதப்பு தப்பு 3தான் !
த.ம
நம் சக பதிவர் பாலகனேஷ் அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டது விகடன் !எங்களை ஏமாற்றிய உங்களைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை !சீக்கிரம் போட்டோ சாப் தெரிந்து கொண்டு 3Dநமீதாபடத்தை போடுகிறீர்கள் ...இல்லையெனில் என் சாபம் சும்மாவிடாது !
த.ம 3Dதப்பு தப்பு 3தான் !
நல்ல அருமையான 'மொக்கை'!!! நாங்கள் ரசித்த மொக்கைகள்!!! தொடர்கிறோம்! வாழ்த்துக்கள்!
“பஸ்ஸு காலியா இருந்தா தான் எந்த சீட்ல உட்காறதுன்னு அதிக குழப்பம் வரும்... இது தான் வாழ்க்கை தத்துவம்“
இந்தத் தத்துவம் நல்லா இருக்கிறது.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.