கப்சா விடும் கருத்துக் கணிப்புகள்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லா ஊடகங்களும் கப்சா கருத்துக் கணிப்புகளை அள்ளிவிடுகின்றன. இந்த கருத்துக் கணிப்புகளை விமர்சித்து நண்பர் சகபதிவர் நம்பள்கி ஒரு பதிவு போட்டுள்ளார். அவருடைய கருத்துக்களை நான் முழுக்க ஆதரிக்கிறேன். அவருடைய பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
ஊடகங்கள் தங்கள் வெளியிட விரும்பும் கருத்துக்களை மக்கள் கருத்து போல் சொல்வதற்காக கேள்விகளை மிக தந்திரமாக கேட்பார்கள்.
உதாரணத்திற்கு சிறந்த வக்கீல், விவாகரத்து வழக்கில் தன் பிரதிவாதியிடம் ஆம் அல்லது இல்லை என்ற பதில்தான் சொல்லவேண்டும் என்று கூறிவிட்டு
நீ உன் மனைவியை இன்னும் அடிக்கிறாயா? என்று கேட்பார்.
அதுபோலதான் இந்த டுபாகூர் கருத்துக் கணிப்புகளும்.
கேப்டன் லொகேஷன் தேடுகிறார்
கேப்டனின் மௌசு இப்பொழுது அரசியல் அரங்கில் ஏறியிருக்கிறது. அம்மாவைதவிர அவர் கட்சியுடன் கூட்டு சேர எல்லா கட்சிகளும் அந்த ஆறு விழுக்காடு ஓட்டுக்களுக்கு ஆட்டையைப் போட காத்திருக்கின்றன. அதற்கப்புறம் கேப்டனை கழற்றி விட தயங்க மாட்டார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும் ஆனால் கேப்டனுக்குத் தெரியுமா என்றால் நமக்குத் தெரியாது. ஆனால் ஒன்று உண்மை "அண்ணியாருக்கு நன்றாகவே தெரியும்" .
கேப்டன் வழக்கம் போல் கூட்டணி பற்றி நிதானமாக!!!!!!!!!!! யோசிக்க ஹாங்காங், பாங்காக் எல்லாம் சென்று லொகேஷன் பார்த்து வந்திருக்கிறார்.
இனி என்ன முடிவெடுப்பார் என்று பார்ப்போம்.
ரசித்த கவிதை
பசி
ஜொள்ளு

அந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழ்
பூச்சூடி நிற்கும் காமம்
வளையலை எண்ணிச் சரிபார்க்கிறது.
செல்போனில் மணி பார்க்கிறது.
பூச்சரத்தைப் பின்னால் தள்ளி
கால்மாற்றி நின்று தவிக்கிறது.
கக்கத்து வேர்வையில் கரையும்
பூச்சூடி நிற்கும் காமம்
வளையலை எண்ணிச் சரிபார்க்கிறது.
செல்போனில் மணி பார்க்கிறது.
பூச்சரத்தைப் பின்னால் தள்ளி
கால்மாற்றி நின்று தவிக்கிறது.
கக்கத்து வேர்வையில் கரையும்
பவுடர் வாசனைக்கு வெறிகொள்ளும் காற்று.
அவள் மேனி புணர்ந்து களைத்து
மெள்ளப் பயணப்பட்டு நெருங்கும்
அந்தக் குடிசை வீட்டுத் தொட்டிலில்
உறங்கும் குழந்தை மூத்திரம் பெய்கிறது.
புரண்டு படுக்கும் அதற்கு
பசிக்கத் தொடங்குகிறது
அவள் மேனி புணர்ந்து களைத்து
மெள்ளப் பயணப்பட்டு நெருங்கும்
அந்தக் குடிசை வீட்டுத் தொட்டிலில்
உறங்கும் குழந்தை மூத்திரம் பெய்கிறது.
புரண்டு படுக்கும் அதற்கு
பசிக்கத் தொடங்குகிறது
இவள் அலைபேசியிலோ
'நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும்
வாடிக்கையாளர்
வேறோர் இணைப்பில் உள்ளார்’ என்றொரு
பெண் குரல்
நெஞ்சில் நெருப்பள்ளிக்
கொட்டிக்கொண்டிருக்கிறது.
---------------------------------------------கணேசகுமாரன் 'நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும்
வாடிக்கையாளர்
வேறோர் இணைப்பில் உள்ளார்’ என்றொரு
பெண் குரல்
நெஞ்சில் நெருப்பள்ளிக்
கொட்டிக்கொண்டிருக்கிறது.
ஜொள்ளு