Pages

Thursday, 6 March 2014

நா(ய்)யம்மா சரணாலயம்

வலை கீச்சுதே............

ட்விட்டரில் படித்ததில் ரசித்தது.

செவ்வாய் கிரகத்துல எல்லாம் கட்டவுட் வைச்ச, அனைத்து கிரகநாயகனுக்கு ஆஸ்கார் கிடைக்கலையா?-----------------மண்டகசாயம்

சென்னையில் தெருநாய்களுக்கு சரணாலயம் -மேயர்-சரணாலயத்துக்கு பெயர் என்ன? "அம்மா நாய் சரணாலயமா?------------உடன்பிறப்பே.

அவங்கள நிறுத்தசொல்லுங்க,தட்தமிழ்ல வர நியூசை காப்பி பேஸ்ட் பண்ணி ட்விட் போடுறானே அவனை நிறுத்த சொல்லுங்க------------அதிஷாஸ்தான்

ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் தரலாம்னு ராஜா சார் பாட்ட கேட்போம். ஆனா 2வது நிமிடமே தூங்கிடுவோம், அதான் அவருக்கு தரமுடியல# ஆஸ்கார் கமிட்டி----------------------ஆல்தோட்டபூபதி.

வாழ்நாள் சாதனையாளார் விருதை நடிப்பு திலகம் எங்க தலீவர் கருணாவுக்கு கொடுக்காததை வன்மையாக கண்டிக்கிறோம் #உளியின்  ஓசை நற்பணிமன்றம்-----------நாடோடி

உத்தமவில்லன் டீசர் அருமை கமல்சார் மாஸ், தருமாறு தயிர் சோறு #ட்விட் லைக் அஜீத் ஃபேன்ஸ்---------------------------வாழவந்தான்

நான்: டேய் நேத்து அடிச்ச சரக்கு இப்ப வயிறெல்லாம் எரியுதுடா.
நண்பன்: சரிவா கூலிங்கா ஒரு பீர் வாங்கித்தரேன் குடி சரியாகிடும்.#நண்பேன்டா---------------------புருடா

ஆஸ்கார் என்பது "தலைவா"வுக்கு பொருந்தாத விஷயம் வேணும்னா ஆஸ்காருக்கு "தலைவா" அவார்டு கொடுங்க அது பொருத்தமா இருக்கும்.-----------அறுந்தவாலு

50வருஷமா மொத சீன்ல கவுசல்யா சுப்ரபாதமும் கடைசி சீன்ல போலிசும் கூட்டியாந்துவிட்டுட்டு ஆஸ்கார் பத்தியாடா பேசுறீங்க டாமிட் ------------கர்ணா

சுறாவுக்கே ஆஸ்கார் கிடைக்காத போது ஜில்லாவுக்கு வேண்டுமெனக் கேட்பது முட்டாள்தனம்------------------விஜய்




9 comments:

  1. ட்விட்ஸ்....ம்ம்

    படம் ம்

    ReplyDelete
  2. முத்தரசு வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. கலக்கல் ட்வீட்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கர்ணாவின் ட்வீட் ஓஹோ !
    த ம 2

    ReplyDelete
  6. பகவான்ஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. சோ சுவீட் ட்வீட்ஸ்!

    ReplyDelete
  8. துளசிதரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.