மதவாதத்திற்கு ஒரு மோடி
பிடிவாதத்திற்கு ஒரு லேடி
எதிர்வாதத்திற்கு ஒரு டாடி
என்னத்த சொல்ல போடி
கோத்ரா புகழ் மோடி
கோடநாடு வாசி லேடி
கோபாலபுரத்தில் டாடி
கொண்டாடுவோம் பாடி
சாயா போடுவார் மோடி
வாய்தா வாங்குவார் லேடி
வழக்கு போடுவார் டாடி
வாங்கிக்கொள்வார் கோடி
"நமோ" என்றால் மோடி
"அம்மா" என்றால் லேடி
"ஐயா" என்றால் டாடி
அனைவரும் கொள்ளையில் கேடி
மோடி வைப்பார் தாடி
லேடி அடிப்பார் கோடி
டாடி சுருட்டுவார் பாடி
சின்ன வீட்டுக்கும் கோடி
தேர்தல் என்றால் கோடி
தெருவில் புழங்கும் ஆடி
டாஸ்மாக் சரக்கடித்து பாடி
ஜனநாயகம் காப்போம் வாடி
பிடிவாதத்திற்கு ஒரு லேடி
எதிர்வாதத்திற்கு ஒரு டாடி
என்னத்த சொல்ல போடி
கோத்ரா புகழ் மோடி
கோடநாடு வாசி லேடி
கோபாலபுரத்தில் டாடி
கொண்டாடுவோம் பாடி
சாயா போடுவார் மோடி
வாய்தா வாங்குவார் லேடி
வழக்கு போடுவார் டாடி
வாங்கிக்கொள்வார் கோடி
"நமோ" என்றால் மோடி
"அம்மா" என்றால் லேடி
"ஐயா" என்றால் டாடி
அனைவரும் கொள்ளையில் கேடி
மோடி வைப்பார் தாடி
லேடி அடிப்பார் கோடி
டாடி சுருட்டுவார் பாடி
சின்ன வீட்டுக்கும் கோடி
தேர்தல் என்றால் கோடி
தெருவில் புழங்கும் ஆடி
டாஸ்மாக் சரக்கடித்து பாடி
ஜனநாயகம் காப்போம் வாடி
வணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
// அனைவரும் கொள்ளையில் கேடி.. // உண்மை...
ReplyDeleteதனபாலன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteஅனைவரும் கொள்ளையில் கேடி
ReplyDelete>>
மிகச்சரி
ராஜி வருகைக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் சரியாகச்சொன்னீர்கள் சார், வாழ்த்துகள்..
ReplyDeletehttp://pudhukaiseelan.blogspot.in/
ஜெயசீலன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteHi....I laughed +lsughed my guts out....hail kummachi....
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteகும்மாஞ்சி சார்,
ReplyDeleteபின்னி எடுத்துட்டீங்க.. ரசித்தேன்...
காரிகன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteகலக்கல் கவிஜ! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுரேஷ் வருகைக்கு நன்றி.
ReplyDeletetimeing.. adi... super sir...
ReplyDeleteவருகைக்கு நன்றி பஷீர்.
ReplyDeleteSuper Kavithai !!!
ReplyDeleteSyed
Dubai
வருகைக்கு நன்றி சையத்
ReplyDeleteஎஸ்.ரா.வருகைக்கு நன்றி
ReplyDeleteகவுஜ. கவுஜ... சூப்பர் கும்மாச்சி அண்ணா.
ReplyDeleteஅல்லாக் கேடிக பத்தியும் சொம்மா புட்டுப் புட்டு வச்சுக்கினியேபா... மெய்யாலுமே சோக்கா கீதுபா...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
அருணா வருகைக்கு நன்றி.
ReplyDeleteமுட்டா நைனா கடியாண்ட வந்துகின டேங்க்ஸ் பா...........
ReplyDelete