Pages

Tuesday, 13 May 2014

நாட்டின் தலையெழுத்து எழுதப்பட்டன...........

நாடகங்கள் நடத்தப்பட்டன

ஊடகங்கள் வாங்கப்பட்டன

ஏடுகளில் பொறிக்கப்பட்டன

வீடுகளில் கொடுக்கப்பட்டன

வாக்குறுதிகள் இறைக்கப்பட்டன

வாக்குகள் வாங்கப்பட்டன

ஓட்டுரிமை விற்கப்பட்டன

லாவணிகள் பாடப்பட்டன

ஜனநாயகம் புதைக்கப்பட்டன

பணநாயகம் விதைக்கப்பட்டன

முடிவுகள் திணிக்கப்பட்டன

தலையெழுத்து எழுதப்பட்டன

நாட்டின்

தலையெழுத்து எழுதப்பட்டன............




15 comments:

  1. ஜனநாயகம் புதைக்கப்பட்டன

    பணநாயகம் விதைக்கப்பட்டன
    >>
    வெட்கப்பட வேண்டிய விசயம்

    ReplyDelete
  2. ஜனநாயகம் புதைக்கப்பட்டன

    பணநாயகம் விதைக்கப்பட்டன
    >>
    வெட்கப்பட வேண்டிய விசயம்

    ReplyDelete
  3. ராஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. கருத்துகணிப்பு தந்த அதிர்ச்சியா?

    காங்கிரஸ் செய்த சாதனைகளை மிஞ்ச ஒரு பிஜேபி போதாது. இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  7. நாட்டின் தலை எழுத்து ஒருக்காலும் இந்த தேர்தல் முறையால் மாற்றப்பட முடியாது என்பதை விளக்கியதுஉங்கள் கவிதை !

    ReplyDelete
  8. கறுத்தான் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  9. உண்மையை உரைக்கும் கவிதை! வாழ்த்துக்கள்! மின்வெட்டினால் உடனடியாக தளம் வர முடியவில்லை! நன்றி!

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. உண்மையை உரைக்கும் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. தலையெழுத்து..... ம்ம்ம்.....

    ReplyDelete
  14. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.