Pages

Friday, 17 October 2014

ஆத்தாவுக்கு குடுமா குடுமா அட ஜாமீன் ஒன்னு...........

ஆத்தாவுக்கு ஜாமீன் கேட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் "ரர"க்கள் சிறப்பு வழிப்பாடாம், ஆத்தா டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜெயா டிவி நியூஸில் முழுக்க முழுக்க பிரார்த்தனை செய்திகள் கன்னியாகுமரி: அதிமுகவினர் மெழுகுவற்றி ஏற்றி வழிபாடு 

உதகை:108 மூலிகைகளைக் கொண்டு சத்ரு சம்ஹாரா யாகம் நடைபெற்றது. 

ஆசியர்கள் சங்கம் சார்பில் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு 
ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் வீடுகளில் விளக்கேற்றி கூட்டு பிராத்தனை 

திருச்சி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு 

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை 

பழங்காநத்தம் முத்துமாரியம்மன் கோவிலில் 

திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் 100008 வடைமாலை சாற்றி வழிபாடு 

கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை 
காட்டுபாவா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை 

திருச்சி : மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் 

நெல்லை: கேடிசி பள்ளிவாசலில் இன்று சிறப்பு தொழுகை 

திருப்பூர்: ஐயப்பன் கோவிலில் 1008 நெய்விளக்கு ஏற்றி வழிபாடு 

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 108 பால்குடம் 

கோவை மாநகர் மாவட்டம் சார்பில் சாய்பாபா கோவிலில் தேர் இழுத்து வழிபாடு சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்.

அடேய் அப்ரசண்டிகளா உச்சநீதி மன்றத்துல உறையும் ஹெச்.எல். "தத்"தாண்டேஸ்வரர ஏண்டா விட்டு வைக்கறீங்க, அவரையும் வேண்டி அலகு குத்தி பால்காவடி எடுத்தா நீங்க கேட்கும் மீன் நிச்சயம் மாட்டும்.

ஏதோ சொல்றத சொல்லிப்புட்டோம்..............

7 comments:

  1. ஹாஹாஹா செம பதிவு! அதுவும் தலைப்பு இருக்குப் பாருங்க....அபடியே அந்த பாட்டுக்குப் பொருந்துது.....ரசித்தோம்....

    ReplyDelete
  2. துளசிதரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அதிமுகவினர் வேண்டுதல் பலிச்சு அம்மாவுக்கு கொடுத்திட்டாங்க ஜாமீன்! ஹாஹாஹா! இவங்க தொல்லை தாங்காம அந்த தெய்வமே விட்டா போதும்னு ஓடிட்டதா தகவல்!

    ReplyDelete
  4. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. ஐயா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  6. மனமுருக பிரார்த்திக்கும்போது கூலிங்கிளாஸ் எதுக்கு மாப்பிள.....

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.