இயற்பெயர்:------------------------நகாத் கான்
இன்றைய பெயர்-----------------குஷ்பூ
வயது----------------------------------சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் வயது
தகுதி-----------------------------------எராளமா இருக்கு
அரசியல்-----------------------------தெரிய வேண்டிய அவசியமில்லை
நண்பர்கள்---------------------------காங்கிரசில் தேட வேண்டும்
எதிரிகள்------------------------------தளபதிக்கு தெரியும்
சமீபத்திய சாதனை-------------கட்சி தாவியது
நிரந்தர சாதனை------------------சுந்தர் மாமா
ஆசை----------------------------------அரசியல் பதவி
நிராசை--------------------------------பிரபு
சமீபத்திய எரிச்சல்--------------இடுப்பில கிள்ளறாங்க தலைவரே
நிரந்தர எரிச்சல்-------------------அம்மா
அடையாளம்------------------------ஜாக்பாட் ஜாக்கெட்

13 comments:
நண்பர் கும்மாச்சி அவர்களுக்கு படா போண்டா படித்தேன் நிச்சயம் தகுதி இருக்கிறது என்னால் முடிந்த அளவு அபுதாபியில் முயற்சிக்கிறேன் C.V அனுப்பியமைக்கு நன்றி.
தமிழ் மணம் 2
அப்படியே டேபுடஷனில் எங்க ஊரு பக்கம் அனுப்பிவையுங்க பாஸ்.
////////
வயது----------------------------------சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் வயது
//////
வந்தாச்சி... வந்தாச்சி...!
சூப்பர்.... கலக்கல் பயோடேட்டா
நன்றி சௌந்தர்.
பயோடேட்டா அருமை...
குமார் வருகைக்கு நன்றி.
தற்காலிக சாதனை ---------------ரசிகர்களை 'குஷ்பூ கோவில் ' கட்ட வைத்தது என்பதையும் சேர்த்துக்குங்க ,கும்மாச்சி :)
த ம +1
வருகைக்கு நன்றி பகவான்ஜி
ஹாஹா! சூப்பர்!
கலக்கல்ஸ்...
சுரேஷ் வருகைக்கு நன்றி.
தனபாலன் வருகைக்கு நன்றி.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.