Thursday, 22 January 2015

கொபாமா தலைமேல கக்கா போவாங்களா?

வலை கீச்சுதே .....................இந்த வாரம் ரசித்த கீச்சுகள்


கோபக்காட்சியில் கன்னத்தை துடிக்க விட்டு சதையை நடிக்க வைக்க முடியுமா உங்க கமல் தனுஷால்?# கேப்டண்டா--------------ஆல்தோட்டபூபதி

உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறார் எமி ஜாக்சன்!# வருங்கால முதல்வர்னு சொல்லியிருப்பாங்களே----------கோ. செந்தில்குமார்

புது டில்லியில் விமானங்கள் பறக்க ஒரு வார கால தடை #கொபாமா தலையில யார்ன்னா கக்கா போய்டுவாங்களா?----------சிறுத்தை 

நியாயப்படி TASMAC ல் இருந்து வர்ர பைக்குல on govt. duty னு ஸ்டிக்கர் ஓட்டனும். இவங்க என்னடான்னா ஊதச் சொல்லி வழியில பிடிக்கிறாங்க நியாயமா?----------திருமுருகன்.

உனக்காக எங்க ஊர்ல எவ்வளோ பொண்ணு பார்த்து வச்சிருக்கேன், உங்களுக்கு OK nnaa சொல்லுங்க அந்த பொண்ணுங்களோட லவ்வர் கிட்ட பேசி பார்க்குறன்----------------பட்டிக்காட்டான் 

எதுக்கும் நாமளும் ஒரு துண்டு போட்டு வைப்போம்னு விஜயகாந்த் யாரையாவது ஸ்ரீரங்கத்துல நிப்பாட்டுவாரு ஆனா பேரு கேக்கக்கூடாது ஏன்னா அவருக்கே தெரியாது----------------இந்திரன்*சந்திரன்.

கேஜ்ரி அண்ணே உங்கள் அரசியல் குரு பெயர் விஜய் ஹசாரேவா? அண்ணா ஹசாரேவா? # பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு-----------உளறுவாயன் 

காட்டுக்குள் ஷூட்டிங்கில் விஜயையை தவறுதலாக புலி என்று நினைத்து ஜல்சா பண்ண ஆசைப்பட்ட நாய், பதற்றத்தில் யூனிட்---------திருச்சி மன்னாரு.

கும்ப ராசி அன்பர்களே இன்னைக்கு உங்களுக்கு குதூகலமான நாள் # இவனுங்க ரைமிங்க அடிச்சிக்க முடியாது போ------------குண்டுக் குழந்தை 

தமிழ்நாட்டில் ஹேர் கட்டிங், சேவிங் கட்டணம் உயர்ந்தது. எர்வமேட்டின் வியாபாரம் குறைந்தது!!!!!!!!!------------செங்காந்தள்

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.... ஹா... ரைமிங்க அடிச்சிக்க முடியாதென்பது உண்மை...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

இரசித்தேன் அருமையாக உள்ளது.. சொல்லிய கருத்துக்கள்.த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...

நாட்டு நடப்புகள் தெரிந்து கொண்டேன் நண்பரே...

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா.... அனைத்தும் அருமை...

sarathy said...

அருமை. ரசித்தேன்.

S.P.SENTHIL KUMAR said...

ஜாலியான நாட்டு நடப்பு!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.