ரசித்த கீச்சுகள்
டேய்ய்ய் ஆஸ்திரேலியா நீங்க மட்டும் ஆம்பளையா இருந்தா பச்சை கலர் யுனிபார்ம் போட்டு இந்தியாவோட விளையாட வாங்கடா---------ஆல்தோட்டபூபதி.
மக்களின் முதல்வர் நல்லாசியுடன் ஆஸ்கர் வழங்கப்பட்டது-------------காக்கிசட்டை சேட்டு.
சந்தோஷத்தை சந்தோஷமாக கொண்டாட பெண்களால் மட்டுமே முடிகிறது. ஆண்களுக்கு கொண்டாட தண்ணிய உட்டா வேற ஒரு மண்ணும் தெரியாது-----------அன்சாரி மஸ்தான்.
எச்சூஸ்மீ.............கத்தி படத்துக்கு ஆஸ்கர் அவார்டு கிடைச்சிடுச்சா?---------------மாயவரத்தான்
இப்ப ஒரு வேலையும் செஞ்சிடாத, நாளைக்கு மனைவி வந்தா துணி துவச்சு, காய்கறி வெட்டிதரத பார்க்காமலா போயிடப்போறேன் என்பதே அம்மாக்களின் உச்சபட்ச சாபம்-----------------------சசிதரன்
பிரியாணி நல்லாத்தான் இருக்கும், ஆனா சின்னவீடு மாதிரி எப்போதாவதுதான் டச் வச்சிக்கணும், இட்லி தோசை மாதிரி பெர்மணன்டா குடும்பம் நடத்த முடியாது-------------------அண்ணாமலை
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்பு அமைச்சர்-இளங்கோவன் # அவங்க அமைச்சர்னா நீங்கதான் முதலமைச்சர்னு அவங்க சொல்லணும் அப்படித்தானே தாங்க முடில சார் ----------------------நீதி அரசன்
ஏம்பா.........சூப்பர் சிங்கர்லே ஜெயிச்சவங்க ஸ்டேட் ஜாதியெல்லாம் தெரிஞ்சிடுச்சா? கேரளாவோ, ஐயராவோ இருந்த திட்டி பதிவு ரெடி பண்ணனும் அக்காங்..............மாயவரத்தான்
அம்மா வெளிய வராத விட முக்கியம் ஹுசைனி போன்றவர்கள் செய்யும் லூசுத்தனத்தை உடனே நிறுத்துவது!! செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா?-----------ட்விட்டர்MGR.
நீ அடிக்கறது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்#ஷூகான் ஹுசைனி-----------இளநி வியாபாரி
ஆணி அடிக்கும் போது வலி பொறுக்கமுடியாம ஐயோ அம்மான்னு கத்திருக்காரு ஹுசைனி, நம்ம அண்ணே புரட்சித் தலைவியதான் சொல்லுறாருன்னு இவனுக ஆணிய ஒரே அடி--------ரோபல்காந்த்
பெண்களோட தன்னம்பிக்கை எந்த அளவுக்கு அற்புதம்னா, லட்சம் கொடுத்து ஸ்கூட்டர் வாங்கினாலும், பிரேக்கை நம்பாம தன் காலாலதான் நிறுத்துவாங்க-----------அண்ணாமலை

8 comments:
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
வணக்கம்
வித்தியாசமாக பதிவை அசத்தியுள்ளீர்கள் அணி அடித்தல் சம்மந்தமான பதிவை நமது முத்து நிலவன் ஐயா எழுதியுள்ளார் பாருங்கள் கும்மாச்சி நிச்சயம் அங்கு சென் று கருத்து சொல்லுங்கள். த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசிக்க வைத்த கீச்சுக்கள்! நன்றி!
அனைத்தும் ஸூப்பர் நண்பா..
தமிழ் மணம் 3
ரசித்தேன் கும்மாச்சி அண்ணா.
ஹா... ஹா... ஹா... ஹா... செம அடி... ஹுசைனி உட்பட...
கீச்சுகள் அருமை. ஹுசைனி விஷயம் படித்து அதிர்ந்தேன்.
ரசிக்க வைத்தது.
Post a Comment
படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.