Pages

Wednesday, 1 February 2017

வைகோ பயோடேட்டா

இயற்பெயர்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வையாபுரி கோபால்சாமி

நிலைத்த பெயர்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வை.கோ

மறந்த தொழில்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒வக்கீல்

தற்போதைய  தொழில்⇒⇒⇒⇒⇒⇒⇒புரோக்கர்

சமீபத்திய சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ 1500 கோடி

நிரந்தர சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ம.ந.கூ கட்சிகளை ஏமாற்றியது

நண்பர்கள்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒கட்சியில் இல்லை

எதிரிகள்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ஊடகங்கள்

சமீபத்திய எரிச்சல்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒காவேரி ஹாஸ்பிடல் வரவேற்பு

நிரந்தர எரிச்சல்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒தளபதி

தற்போதைய முகவரி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒C/O மினிம்மா, போயஸ் தோட்டம்

நிரந்தர முகவரி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒கலிங்கப்பட்டி

மறந்தது⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒பொடா சிறைவாசம்

மறக்காதது⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒தமிழ் ஈழம்

பிடித்த பல்லவி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒எத்தனை கோடி!!! இன்பம் வைத்தாய்


16 comments:

  1. தனபாலன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஹா.... ஹா... ஹா...

    ரசித்தேன்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஹா..ஹா..ஹா.. ஸூப்பர் நண்பரே

    ReplyDelete
  5. நன்றி கில்லர்ஜி.

    ReplyDelete
  6. பிடித்த பழமொழி...தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை ,எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும் ,இதையும் சேர்த்துக்கலாம் :)

    ReplyDelete
  7. அனைவரின் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  9. இவரை தான் தமிழகத்தை காப்பாற்ற தோன்றிய தலைவன் என்றெல்லாம் சொன்னார்கள்! மாட்டோடு சண்டை போடும் விளையாட்டு வேண்டும் என்ற போராட்டத்தை உலகத்தையே பிரமிக்க வைத்த தமிழக புரட்சி என்பது போல்.

    ReplyDelete
  10. சூப்பர் ஜி!

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.